
முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
17 July 2025 8:29 AM
மகளிர் டி20 தரவரிசை; ஷபாலி வர்மா முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
16 July 2025 4:30 AM
மகளிர் கிரிக்கெட்; சாதனை பட்டியலில் இணைந்த சோபி எக்லெஸ்டோன்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
11 July 2025 7:29 AM
மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய 'ஏ' அணி அறிவிப்பு
இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ராதா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 July 2025 1:57 PM
மகளிர் கிரிக்கெட்; ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்-அயர்லாந்து அணி அறிவிப்பு
அயர்லாந்து அணிக்கு கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9 July 2025 8:01 AM
மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்... இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 1:43 AM
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கேப்டன் விலகல்
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
5 July 2025 10:27 AM
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?
இங்கிலாந்து- இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
30 Jun 2025 3:05 AM
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
18 Jun 2025 7:23 AM
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீராங்கனை
சோபி டிவைன் இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெற உள்ளதாக கூறியுள்ளார்.
17 Jun 2025 8:05 AM
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: அக். 5-ல் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா..?
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
16 Jun 2025 6:18 AM
மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்... இங்கிலாந்து அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு நாட் ஸ்கிவர் பிரண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
14 Jun 2025 3:45 AM