
மடாதிபதியுடன் ஒரே அறையில் தங்கிய தாய், மகள்... அடுத்து நடந்த பரபரப்பு
மடாதிபதி, பெண்களுடன் நெருக்கமாக இருப்பது வேதனை அளிக்கிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
23 Jun 2025 11:10 PM
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்பு
வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ கணேச சர்மா சன்னியாசதீட்சை பெற்றார்.
30 April 2025 2:40 AM
தற்கொலை செய்துகொண்ட மடாதிபதியின் ஆபாச படம் வெளியாகி பரபரப்பு
ராமநகர் அருகே, தற்கொலை செய்து கொண்ட மடாதிபதி பசவலிங்க சுவாமியின் ஆபாச படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு மாகடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
27 Oct 2022 6:45 PM
மடாதிபதி பசவலிங்க சாமி தற்கொலை; 3 பக்கம் கடிதம் சிக்கியது-பரபரப்பு தகவல்கள்
ராமநகர் அருகே மடாதிபதி பசவலிங்க சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
24 Oct 2022 6:45 PM
சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் அரசு தலையிடவில்லை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
சித்ரதுர்கா முருகா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் அரசு தலையிடவில்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
14 Oct 2022 10:57 PM
பாலியல் வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் 4 மாணவிகள் பலாத்கார புகார்
சித்ரதுர்கா முருக மடாதிபதியின் மீது மேலும் 4 மாணவிகள் பாலியல் புகாா் அளித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 7 பேர் மீது சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
14 Oct 2022 10:56 PM
பாலியல் வழக்கில் கைது: மடாதிபதியின் போலீஸ் காவல் நாளையுடன் நிறைவு
பாலியல் வழக்கில் கைதாகி உள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவின் போலீஸ் காவல் நாளை (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
4 Sept 2022 4:03 PM