
டாக்டராகும் கனவு.. அதிக மதிப்பெண்.. மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி தனக்கு அரசு ஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்தார்.
27 July 2025 6:14 AM
அதிர்ச்சி சம்பவம்: 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
சக மாணவன் தற்கொலை செய்த ஒரே வாரத்தில், மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 July 2025 1:11 AM
'பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க'.. மெசேஜ் அனுப்பி விட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
19 July 2025 4:58 AM
விடுதி வளாகத்தில் தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி - உறவினர்கள் போராட்டம்
மரத்தின் மீது ஏறி எப்படி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்க முடியும் என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
2 July 2025 1:40 AM
கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jun 2025 7:03 PM
மாணவியின் தற்கொலை முயற்சியை தடுத்த இன்ஸ்டாகிராம்.. என்ன நடந்தது..?
தற்கொலையில் இருந்து பெண்ணைக் காப்பாற்ற போலீசாருக்கு இன்ஸ்டாகிராம் பதிவு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2025 11:42 PM
தூத்துக்குடி: தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
ஆழ்வார்திருநகரி அருகே பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
28 May 2025 2:54 AM
பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்ததால் விபரீதம்.. மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
தேர்வு முடிவுகளை பார்த்த மாணவி, வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெறாததால் அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
16 May 2025 9:11 PM
தேர்வில் தோல்வி பயம்: 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை
பாபநாசம் அருகே 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 May 2025 1:50 PM
அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை
2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (04-05-2025) நடைபெறுகிறது.
4 May 2025 7:53 AM
உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், மத்திய அரசு அதை நடத்திக் கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 May 2025 6:38 AM
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு அச்சத்தால் 1 மாதத்தில் 3 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 April 2025 6:31 AM