வணிக நிறுவன மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வணிக நிறுவன மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வீடுகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படாதது நிம்மதி அளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Jun 2023 8:33 AM
ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பு மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பு மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்

சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
26 Nov 2022 5:06 AM
நெருக்கடியால் தள்ளாடும் தொழில் துறை: மின் கட்டண உயர்வைக் கைவிடுக - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

நெருக்கடியால் தள்ளாடும் தொழில் துறை: மின் கட்டண உயர்வைக் கைவிடுக - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
24 Nov 2022 8:53 AM
தமிழகத்தில்  மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது எனவும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கொடுத்த கால அவகாசத்துக்குள் உறுப்பினர் நியமனத்தை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
21 Nov 2022 8:19 AM
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sept 2022 11:24 AM
மின் கட்டண உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மின் கட்டண உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மின் கட்டண உயர்வுக்கு முழு விலக்கு அளிக்க கோரி விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்.
16 Sept 2022 2:24 PM
தேனியில்  மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை வலியுறுத்தி தேனியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Sept 2022 6:45 PM
அதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லை, மின் கட்டண உயர்வும் இல்லை - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

அதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லை, மின் கட்டண உயர்வும் இல்லை - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

அதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லை, மின் கட்டண உயர்வும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
15 Sept 2022 3:26 PM
மின் கட்டண உயர்வு: செங்கல்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார் என அறிவிப்பு

மின் கட்டண உயர்வு: செங்கல்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார் என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 16-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
13 Sept 2022 2:51 PM
மின் கட்டண உயர்வால் கூடுதல் பொருளாதார சுமை:  தேனி மாவட்ட மக்கள் கருத்து

மின் கட்டண உயர்வால் கூடுதல் பொருளாதார சுமை: தேனி மாவட்ட மக்கள் கருத்து

மின் கட்டணத்தை உயர்த்தியதால் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.
10 Sept 2022 4:53 PM
மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு,கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
10 Sept 2022 1:35 PM
மின் கட்டண உயர்வு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மின் கட்டண உயர்வு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Sept 2022 2:06 PM