மீசை இல்லாமல் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது  - மீசைப்பெண் ஷைஜூ

மீசை இல்லாமல் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது - மீசைப்பெண் ஷைஜூ

ஆண்களின் மீசை போல வளர்ந்து இருப்பதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அது எனக்கு பிடித்து இருந்தது. எனவே நான் அந்த முடியை அகற்றவில்லை.
27 July 2022 1:56 PM IST