
முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது நல்லதா?
இதயப் பிரச்சினை, அதிக ரத்த அழுத்தம் எதுவும் இல்லாதவர்கள் 2 முட்டையின் வெள்ளைப் பகுதியுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிடலாம்.
12 July 2025 12:30 AM
நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி
வெளிநாடுகளுக்கு தினசரி சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
15 Jun 2025 10:05 AM
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது.
10 May 2025 3:21 AM
முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது
சத்துணவில் முட்டை எங்கே என கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 April 2025 1:26 PM
முட்டை எங்கே என கேட்ட மாணவன்?... துடைப்பத்தால் தாக்குதல் நடத்திய சத்துணவு ஊழியர்கள்
முட்டை எங்கே என கேட்ட மாணவணை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் தாக்கினர்.
4 April 2025 9:55 AM
முட்டை விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிவு வியாபாரிகளுக்கு ரூ.4.50 கோடி இழப்பு
கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3 March 2025 6:28 AM
முட்டை கொள்முதல் விலை 30 காசு சரிவு; கடைகளிலும் விலை குறைய வாய்ப்பு
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 30 காசு குறைப்பது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
28 Feb 2025 5:29 AM
முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தாக்கிய தொழிலாளி
முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தொழிலாளி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Sept 2024 3:23 AM
பஸ் உரசியதில் கவிழ்ந்த முட்டை லாரி; சிதறிய முட்டைகளை போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்
உடையாமல் கிடந்த முட்டைகளை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
17 Jun 2024 9:41 PM
மத்திய பிரதேசத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி திறந்த வெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை
முதல்-மந்திரியாக பதவியேற்ற மோகன் யாதவ் தலைமையில் முதல்-அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
13 Dec 2023 9:23 PM
விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி - இலங்கை அரசு தகவல்
விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
30 Aug 2023 9:02 AM