தொலைபேசியில் முத்தலாக் சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தொலைபேசியில் 'முத்தலாக்' சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

இளம்பெண் வரதட்சணை கொடுமை என புகார் அளித்தபோது கண்டுகொள்ளாத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
2 May 2025 10:03 AM IST
தனியாக நடைபயிற்சி சென்ற மனைவிக்கு  முத்தலாக்கணவர் மீது வழக்குப்பதிவு

தனியாக நடைபயிற்சி சென்ற மனைவிக்கு 'முத்தலாக்'கணவர் மீது வழக்குப்பதிவு

கடந்த 2019-ம் ஆண்டு முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
13 Dec 2024 10:40 PM IST
ஓடும் ரெயிலில் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டு கணவன் தப்பியோட்டம்

ஓடும் ரெயிலில் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டு கணவன் தப்பியோட்டம்

ஓடும் ரெயிலில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன் தப்பியோடியுள்ளார்.
3 May 2024 11:27 AM IST
தானேயில் பெண்ணை மதம் மாற்றி முத்தலாக் செய்தவர் மீது வழக்குப்பதிவு

தானேயில் பெண்ணை மதம் மாற்றி முத்தலாக் செய்தவர் மீது வழக்குப்பதிவு

தானேயில் பெண்ணை பலாத்காரம் செய்து மதம் மாற்றி, முத்தலாக் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
31 Aug 2023 12:45 AM IST
நெக்லஸ், ஏ.சி. ஆசையில் ரூ.1.5 லட்சம் இழந்த மனைவி; ஆத்திரத்தில் முத்தலாக் கொடுத்த கணவர்

நெக்லஸ், ஏ.சி. ஆசையில் ரூ.1.5 லட்சம் இழந்த மனைவி; ஆத்திரத்தில் முத்தலாக் கொடுத்த கணவர்

நெக்லஸ், ஏ.சி. கிடைக்கும் என்ற ஆசையில் இணையதள மோசடியில் ரூ.1.5 லட்சம் இழந்த மனைவிக்கு ஆத்திரத்தில் கணவர் முத்தலாக் கொடுத்து உள்ளார்.
9 April 2023 10:47 AM IST
வரதட்சணை வாங்கி வராததால் மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்த தனியார் நிறுவன ஊழியர்

வரதட்சணை வாங்கி வராததால் மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்த தனியார் நிறுவன ஊழியர்

வரதட்சணை வாங்கி வராததால் மனைவிக்கு, தனியார் நிறுவன ஊழியர் முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
30 July 2022 3:42 AM IST
உ.பி.யில் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்!

உ.பி.யில் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்!

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்.
29 July 2022 11:00 PM IST