
முன்விரோதத்தில் மாற்றுத்திறனாளி கல்லால் அடித்துக் கொலை - பழ வியாபாரி கைது
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக போலீசார் பழ வியாபாரியை கைது செய்தனர்.
6 May 2023 2:13 PM IST
புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை
புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 March 2023 12:27 PM IST
முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்துக்கொலை
முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியன் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
17 Jan 2023 12:29 PM IST
புளியந்தோப்பில் பயங்கரம்: முன்விரோதத்தில் ரவுடி வெட்டிக்கொலை - காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம்
புளியந்தோப்பில் முன்விரோதத்தில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
8 Jan 2023 12:26 PM IST
தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Nov 2022 6:33 PM IST
எண்ணூரில் முன்விரோதத்தில் ரவுடி வெட்டிக்கொலை - 4 பேர் கைது
முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2022 2:41 PM IST
முன்விரோதத்தில் முதியவரை அடித்து கொன்ற தந்தை, மகன்
மேல்மருவத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக முதியவரை தந்தை, மகன் அடித்து கொன்றனர்.
8 Sept 2022 2:45 PM IST
படப்பை அருகே முன்விரோதத்தில் சரமாரி அரிவாள் வெட்டு; 2 பேர் பலி - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
படப்பை அருகே முன்விரோதத்தில் மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியதில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
24 Aug 2022 5:52 PM IST
செம்மஞ்சேரியில் கோவில் விழாவில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
செம்மஞ்சேரி சுனாமி நகரில் கோவில் திருவிழாவில் முன்விரோதத்தால் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
22 Aug 2022 6:25 PM IST
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல்; 8 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே முன்விரோத மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4 Aug 2022 1:15 PM IST
முன்விரோதத்தில் வாலிபருக்கு அடி-உதை: ஒருவர் கைது
திருவள்ளூரில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
17 July 2022 11:56 AM IST
முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
ஓட்டேரி அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
8 Jun 2022 6:22 PM IST