
திருக்கல்யாண நிகழ்ச்சியில் மாங்கல்யம் சுற்றி வைத்த தேங்காய் ரூ.52 ஆயிரத்துக்கு ஏலம்
போடி சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
11 April 2025 3:00 AM
பங்குனி உத்திர திருவிழா: சென்னிமலை முருகன் கோவிலில் நாளை தேரோட்டம்
வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
10 April 2025 7:30 AM
பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து
பழனி மலை முருகன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 April 2025 6:39 AM
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
4 April 2025 2:47 AM
காலை முதல் இரவு வரை திறந்திருக்கும் முருகன் கோவில்
கொளஞ்சியப்பர் தனது பக்தர்களுக்கு, மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்வதாக ஐதீகம்.
10 March 2025 10:07 AM
திருவள்ளூர்: முருகன் கோவிலில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
பட்டறை பெரம்புதூர் முருகன் கோவிலில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2025 3:44 PM
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்... நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம்
தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
16 Feb 2025 9:00 AM
முருகன் கோவில் பூட்டை உடைத்த திருடர்கள்... வீடியோ
கருவறையின் பூட்டை உடைக்க முடியாததால் எதுவிம் கிடைக்காமல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றனர்.
12 Feb 2025 8:23 AM
சென்னிமலை முருகன் கோவில்: களைகட்டிய தைப்பூச திருவிழா தேரோட்டம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
11 Feb 2025 3:32 AM
அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
கோவில் செயல் அலுவலர் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
10 Feb 2025 5:02 AM
திருச்சி : கட்டும் போதே திடீரென சரிந்த பிரபல முருகன் கோவில் ஆர்ச்
திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.
6 Feb 2025 11:33 AM
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
29 Jan 2025 8:00 PM