நாளையுடன் முடிவடையும் பதவிக்காலம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்

நாளையுடன் முடிவடையும் பதவிக்காலம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
23 July 2022 8:34 PM IST
அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும்  - ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தல்

அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும் - ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தல்

நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
23 July 2022 7:18 PM IST
நாடாளுமன்றத்தின் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு இன்று பிரிவு உபசார விழா

நாடாளுமன்றத்தின் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு இன்று பிரிவு உபசார விழா

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது.
23 July 2022 10:53 AM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா! இரவு விருந்தளித்த பிரதமர் மோடி!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா! இரவு விருந்தளித்த பிரதமர் மோடி!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
23 July 2022 8:26 AM IST
நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் முயற்சி மற்றும் உறுதியை சார்ந்து உள்ளது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் முயற்சி மற்றும் உறுதியை சார்ந்து உள்ளது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் முயற்சி மற்றும் உறுதியை சார்ந்து உள்ளது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
10 July 2022 3:58 AM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு, இமாச்சலப் பிரதேசம் பயணம்..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு, இமாச்சலப் பிரதேசம் பயணம்..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜூன் 9 முதல் 11 வரை ஜம்மு, இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
8 Jun 2022 11:44 PM IST