ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
23 March 2023 11:29 AM GMT