விக்கிரவாண்டி எம்.எல்.ஏ நாளை பதவியேற்பு

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ நாளை பதவியேற்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.
15 July 2024 5:42 PM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை - எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை - எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
14 July 2024 7:48 PM GMT
இடைத்தேர்தலில் வெற்றி: முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா

இடைத்தேர்தலில் வெற்றி: முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
14 July 2024 5:53 AM GMT
விக்கிரவாண்டி  இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தில் திமுக வென்றுள்ளது: எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தில் திமுக வென்றுள்ளது: எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்ததை அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்தது.
14 July 2024 5:14 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: டெபாசிட்டை இழந்தது நாம் தமிழர் கட்சி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: டெபாசிட்டை இழந்தது நாம் தமிழர் கட்சி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 July 2024 9:46 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்மையான வெற்றி - ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்மையான வெற்றி - ராமதாஸ்

முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ம.க. தலைவணங்கி ஏற்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 July 2024 9:43 AM GMT
சாதிய, மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: விக்கிரவாண்டி மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்பு - முத்தரசன்

சாதிய, மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: விக்கிரவாண்டி மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்பு - முத்தரசன்

விஷ சாராய சாவுகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிய மலிவான செயலை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
13 July 2024 8:36 AM GMT
விக்கிரவாண்டியில் தி.மு.க முன்னிலை: இனிப்பு வழங்கிய முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டியில் தி.மு.க முன்னிலை: இனிப்பு வழங்கிய முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
13 July 2024 7:04 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிலை:  திமுகவினர் கொண்டாட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிலை: திமுகவினர் கொண்டாட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
13 July 2024 6:04 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மந்த கதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மந்த கதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை

ஒரு சுற்றின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான எண்ணிக்கை தொடங்குகிறது.
13 July 2024 4:53 AM GMT
விக்கிரவாண்டி: வாக்கு எண்ணும் மையத்துக்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு

விக்கிரவாண்டி: வாக்கு எண்ணும் மையத்துக்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு

விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2024 3:42 AM GMT
7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
13 July 2024 2:32 AM GMT