
இந்துக்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - கோபால்ஜி பேச்சு
பெண்கள் இந்து தர்மத்தை காக்க இந்து விரோத ஆட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்று ஆர்.ஆர்.கோபால்ஜி கூறினார்.
6 Jan 2025 5:28 AM IST
தடையை மீறிய விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் 14 பேர் கைது
கன்னியாகுமரியில் பாரதமாதா உருவ படத்திற்கு மாலை அணிவிக்க விதிக்கப்பட்ட தடையை மீறிய விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 2:50 AM IST
பஜ்ரங்தள குறித்த அவதூறுக்காக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; கார்கேவுக்கு விசுவ இந்து பரிஷத் நோட்டீஸ்
கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள குறித்த அவதூறுக்காக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விசுவ இந்து பரிஷத் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7 May 2023 4:30 AM IST
144 தடை உத்தரவை மீறி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் மோட்டார் சைக்கிள் பேரணி
144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் பஜனை செய்தனர். இதனால் ஸ்ரீரங்கபட்டணாவில் பரபரப்பு ஏற்பட்டது.
5 Jun 2022 3:17 AM IST