
விஜயகாந்த்தின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட 'அலங்கு' படக்குழு
கேப்டன் விஜயகாந்தை நினைவுக்கூரும் விதமாக சிறப்பு போஸ்டரை அலங்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
28 Dec 2024 2:34 PM
மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 5:27 AM
தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த் என்று எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
28 Dec 2024 5:03 AM
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி நடத்தினர்.
28 Dec 2024 3:59 AM
விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
28 Dec 2024 2:14 AM
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்…. நடிகர் விஜய்க்கு அழைப்பு
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜையில் பங்கேற்க த.வெ.க தலைவர் விஜய்யை எல்கே சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
27 Dec 2024 12:21 PM
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி - பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
21 Dec 2024 11:57 AM
'கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து' - பிரேமலதா விஜயகாந்த்
திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் கேட்க மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
28 Sept 2024 7:23 AM
கேப்டனுக்கு மரியாதை செய்த 'லப்பர் பந்து' படக்குழு
‘லப்பர் பந்து’ படக்குழு, விஜயகாந்தின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.
27 Sept 2024 11:46 AM
விஜயகாந்த் பாடலை 'லப்பர் பந்து' படத்தில் வைக்க இதுதான் காரணம் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து
விஜயகாந்த் சாரை கொண்டாடவேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் ‘லப்பர் பந்து’ படத்தில் அவருடைய பாடல்களை வைத்துள்ளேன் என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியுள்ளார்.
24 Sept 2024 10:34 PM
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து படமெடுப்பேன் - சசிகுமார்
விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனை வைத்து புதிய படம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
23 Sept 2024 6:08 PM
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்த ராணியின் மகள், பொன்ராம் இயக்கும் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
21 Sept 2024 4:02 PM