
'கோட்' படத்தில் விஜயகாந்த் தோற்றம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்வு
‘கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் தோற்றம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசியுள்ளார்.
3 Sept 2024 12:34 PM
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை
கேப்டனின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையை பிரேமலதா விஜயகாந்த் நடத்தினார்.
25 Aug 2024 4:25 PM
சிலை திறப்பு விழா: விஜயகாந்தின் மகன் மயக்கம் - தொண்டர்கள் அதிர்ச்சி
விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் மயக்கம் அடைந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
25 Aug 2024 7:50 AM
விஜயகாந்த் பிறந்தநாள்: ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை போற்றுகிறேன் - கமல்ஹாசன்
ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பர் விஜயகாந்தின் நினைவுகளை போற்றுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 7:10 AM
தேமுதிக தலைமை அலுவலகம் இனி 'கேப்டன் ஆலயம்' என்று அழைக்கப்படும் - பிரேமலதா அறிவிப்பு
தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
25 Aug 2024 7:01 AM
விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
விஜயகாந்த் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 6:50 AM
விஜயகாந்த் பிறந்தநாள்: மத்திய மந்திரி எல்.முருகன் வாழ்த்து
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 5:55 AM
விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் - பிரேமலதா
விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
5 July 2024 8:59 AM
'உங்கள் ஆசைகள் அனைத்தும்...' - இணையத்தில் வைரலாகும் வெங்கட் பிரபுவின் பதிவு
இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
16 Jun 2024 4:02 AM
விஜயகாந்தை தொடர்ந்து 'கோட்' படத்தில் இணையும் பிரபலம்
விஜயகாந்தை தொடர்ந்து இன்னொரு பிரபலத்தையும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 'கோட்' படத்தில் இணைத்திருக்கிறார்கள்.
16 Jun 2024 3:04 AM
விஜயகாந்துக்கு பத்மபூஷண் - ரஜினிகாந்த் வாழ்த்து
விஜயகாந்தைப்போல் எவரையும் பார்க்க முடியாது. அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
16 May 2024 3:55 AM
பத்ம பூஷண் விருதை, விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்திய பிரேமலதா
விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை அவரது மனைவி பிரேமலதா ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்.
11 May 2024 11:28 AM