பழனியில் வைகாசி விசாகத் திருவிழா.. 16-ம் தேதி கொடியேற்றம்

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா.. 16-ம் தேதி கொடியேற்றம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ம் தேதி திருக்கல்யாணமும், 22-ம் தேதி வைகாசி விசாக தேரோட்டமும் நடைபெறுகிறது.
3 May 2024 1:15 PM IST
வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது...!

வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது...!

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
2 Jun 2023 7:50 AM IST
தெய்வங்களின் அவதார தினம்

தெய்வங்களின் அவதார தினம்

பல உருவ வழிபாடுகளைக் கொண்டதாக இந்து சமயம் இருக்கிறது. இதில் உள்ள ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவதார நட்சத்திரங்கள் உள்ளது.
16 Aug 2022 3:43 PM IST
வைகாசி விசாகத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

வைகாசி விசாகத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.
13 Jun 2022 8:46 PM IST
வைகாசி விசாகத்தையொட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 108 பால்குட ஊர்வலம்

வைகாசி விசாகத்தையொட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 108 பால்குட ஊர்வலம்

வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் 108 பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
13 Jun 2022 2:45 PM IST
வைகாசி விசாகத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

வைகாசி விசாகத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

வைகாசி விசாகத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
13 Jun 2022 12:35 AM IST
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
12 Jun 2022 11:01 PM IST
வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
12 Jun 2022 1:55 PM IST
வைகாசி விசாகம்; நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்

வைகாசி விசாகம்; நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்

வைகாசி விசாகத்தையொட்டி வரும் 12-ந் தேதி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளது.
5 Jun 2022 2:33 PM IST
வைகாசி விசாகத்தை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
4 Jun 2022 5:14 AM IST