சென்னை அண்ணா நகரில்  ஹாப்பி ஸ்ட்ரிஸ் நிகழ்ச்சி தொடக்கம்

சென்னை அண்ணா நகரில் ' ஹாப்பி ஸ்ட்ரிஸ்' நிகழ்ச்சி தொடக்கம்

ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
17 July 2022 4:55 PM IST