
ரூ,3,000 கோடி மதிப்பில் 3 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூலை 29-ந்தேதி இந்திய ரிசர்வ் வங்கியால் ஏலம் நடத்தப்படும்.
25 July 2025 11:25 AM
மாநில தகுதித்தேர்வை எழுதி தமிழ் வழி இடஒதுக்கீடு கேட்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் - அரசு தகவல்
மாநில தகுதித்தேர்வை எழுதி தமிழ் வழி இடஒதுக்கீடு கேட்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
25 July 2025 2:38 AM
புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்
கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமம், அச்சமாபுரம் கிராமங்களில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
22 July 2025 11:53 AM
தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே 2வது இடம்; தமிழக அரசு பெருமிதம்
நிர்வாகத் திறன்களாலும் , சீரிய தொலைநோக்குத் திட்டங்களாலும் தமிழ்நாடு தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
22 July 2025 11:41 AM
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வா? - போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்
பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்தவித திட்டமும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்
22 July 2025 9:35 AM
ஆனைமலையில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு சிறப்பு மையம் - தமிழக அரசு அனுமதி
வாழ்விடச் சீரழிவு, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இருவாச்சி பறவை இனங்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
21 July 2025 10:16 AM
4 ஆண்டுகளில் ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க்கடன் - தமிழக அரசு அறிக்கை
பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்கு தள்ளுபடி சான்றிதழுடன், அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2025 1:29 PM
மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.10,997 கோடி கடன்: அரசு பெருமிதம்
கூட்டுறவுத்துறை மூலம் தமிழ்நாடு இந்தியாவில் உயர்ந்து சிறந்து விளங்குகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
20 July 2025 6:10 AM
கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனம் போலீசாரால் உடைக்கப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் தாக்கி உடைக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
20 July 2025 1:14 AM
இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய 2 நாட்கள் சிறப்பு முகாம் - தமிழக அரசு அறிவிப்பு
இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த பத்திரப்பதிவுத்துறை உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
19 July 2025 3:06 PM
சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை அடுத்த மாதம் முதல் கம்ப்யூட்டர் வழியாக அனுப்ப அரசு உத்தரவு
சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை அடுத்த மாதம் முதல் கம்ப்யூட்டர் வழியாக அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
18 July 2025 12:21 PM
டிரைவருடன் கண்டக்டர் பணிக்கு 27-ந் தேதி எழுத்து தேர்வு
21-ந் தேதி முதல் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2025 3:42 AM