வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்த பொதுமக்கள்

வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட்' செய்த பொதுமக்கள்

புதுவையில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்ய தொடங்கினர்.
23 May 2023 10:27 PM IST