அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை...!

அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை...!

அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊருக்கு சென்றால் திரும்பி வரும்போது டிக்கெட்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5 Sep 2022 6:05 AM GMT