15 லட்சம் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டு தகவல்களில் மாறுபாடு

15 லட்சம் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டு தகவல்களில் மாறுபாடு

சேர்க்கையின் போது வழங்கிய ஆவணங்களுடன் ஒப்பிடுகையில் 15 லட்சம் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டு தகவல்களில் மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவற்றை திருத்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
24 Jun 2023 6:45 PM GMT