நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 172 ரன்களில் ஆல் அவுட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 172 ரன்களில் ஆல் அவுட்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
6 Dec 2023 11:22 AM GMT