
பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி
கோவில்பட்டி தோணுகால் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
3 Dec 2025 9:35 PM IST
எட்டயபுரம் அருகே லாரி மீது பஸ் மோதி விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி; 7 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் அரசு பஸ் வந்துகொண்டிருந்தபோது சாலையோரம் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.
7 Nov 2025 4:30 AM IST
கடலில் குளிக்க சென்றபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி - மாயமான மற்றொரு மாணவரை தேடுகின்றனர்
திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
17 May 2023 6:29 AM IST
கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் சாவு
கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
9 April 2023 1:44 PM IST
மதுராந்தகம் அருகே கார்-லாரி மோதல்; 2 பேர் பலி
மதுராந்தகம் அருகே கார் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
4 March 2023 1:53 PM IST
பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது; பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு
கடபா அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
7 Jun 2022 8:14 PM IST




