மலைப்பாம்பை கொன்று வனத்துறை அலுவலகத்தில் தொங்கவிட்ட 2 தொழிலாளிகள்

மலைப்பாம்பை கொன்று வனத்துறை அலுவலகத்தில் தொங்கவிட்ட 2 தொழிலாளிகள்

புத்தூர் அருகே மலைப்பாம்பை கொன்று வனத்துறை அலுவலகத்தில் தொங்கவிட்ட 2 தொழிலாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர்.
6 July 2022 3:07 PM GMT