பரபரப்பாகும் தேர்தல்களம்:  பிப்., 1-ம்தேதி முதல் 234 தொகுதிகளிலும் பரப்புரையை தொடங்கும் தி.மு.க.

பரபரப்பாகும் தேர்தல்களம்: பிப்., 1-ம்தேதி முதல் 234 தொகுதிகளிலும் பரப்புரையை தொடங்கும் தி.மு.க.

20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jan 2026 1:28 PM IST
த.வெ.க. கூட்டணிக்கு செல்லாதது ஏன்..? - டி.டி.வி. தினகரன் பரபரப்பு விளக்கம்

த.வெ.க. கூட்டணிக்கு செல்லாதது ஏன்..? - டி.டி.வி. தினகரன் பரபரப்பு விளக்கம்

ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
27 Jan 2026 12:49 PM IST
டி.டி.வி.தினகரனுடன் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு: அ.ம.மு.க.வில் இணைய திட்டமா?

டி.டி.வி.தினகரனுடன் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு: அ.ம.மு.க.வில் இணைய திட்டமா?

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அய்யப்பன் ஓ.பன்னீர்செல்வத்துடன் பங்கேற்றார்.
27 Jan 2026 12:22 PM IST
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வதே இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வதே இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றாலும் ஆட்சியை கவனிப்பேன் என முதல்-அமைச்சர் பேசினார்.
16 Aug 2024 12:00 PM IST
2026 சட்டமன்ற தேர்தல்: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை

2026 சட்டமன்ற தேர்தல்: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.
21 July 2024 1:42 PM IST
2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் வியூகம் வெளிப்படும் - அன்புமணி ராமதாஸ்

2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் வியூகம் வெளிப்படும் - அன்புமணி ராமதாஸ்

2026-ம் ஆண்டில் பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்றும், அதற்கேற்ற வியூகம் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்படும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
26 Nov 2022 11:46 PM IST