பாகல்கோட்டை அருகே வாகனம் மோதி 4 பேர் சாவு

பாகல்கோட்டை அருகே வாகனம் மோதி 4 பேர் சாவு

பாகல்கோட்டை அருகே வாகனம் மோதி சாலையோரம் நின்ற 4 பேர் பலியானார்கள். தலைமறைவாகி விட்ட டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
3 Jun 2022 8:29 PM IST