6 படங்களில் சித்தார்த்

6 படங்களில் சித்தார்த்

கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் டக்கர் படத்தில் நடித்துள்ளார். இதில் திவ்யன்ஷா நாயகியாக வருகிறார். யோகிபாபுவும் நடித்து இருக்கிறார்....
1 Jun 2023 1:22 AM GMT