போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவாக்கம் - 59 அடி முதல் 100 அடி வரை அகலமாகின்றன

போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவாக்கம் - 59 அடி முதல் 100 அடி வரை அகலமாகின்றன

போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இவ்வாறு விரிவுபடுத்தப்பட உள்ள சாலைகள் குறைந்தபட்சம் 59 அடியாகவும், அதிகபட்சம் 100 அடி வரையிலும் அகலமாக இருக்கும்.
8 Jan 2023 8:36 AM GMT