மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 7 பேர் கமிட்டி அமைப்பு

மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 7 பேர் கமிட்டி அமைப்பு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 7 பேர் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
20 Jan 2023 10:22 PM GMT