வங்காளதேச இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கில்  7 பேருக்கு ஆயுள்-ஒருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

வங்காளதேச இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கில் 7 பேருக்கு ஆயுள்-ஒருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

வங்காளதேச இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்து, கொடூரமாக தாக்கிய வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
21 May 2022 3:34 AM IST