தியாகத்தை நினைவூட்டும் தியாகப் பெருநாள்

தியாகத்தை நினைவூட்டும் தியாகப் பெருநாள்

அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது ‘பக்ரீத் பண்டிகை’ ஆகும்.
8 July 2022 11:30 AM GMT