மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது - அமைச்சர் செந்தில்பாலாஜி

மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது - அமைச்சர் செந்தில்பாலாஜி

மின் வாரியத்தை மேம்படுத்தவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
28 Nov 2022 6:50 AM GMT