
ஆடி கடைசி செவ்வாய்: அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு, கொழுக்கட்டை, கூழ் படைத்து சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விசுவரூப தரிசனமும் நடந்தது.
12 Aug 2025 12:38 PM IST
ஆடி கடைசி ஞாயிறு: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
10 Aug 2025 5:50 PM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா: நாளை கொடியேற்றம்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
7 Aug 2025 10:05 AM IST
ஆடி 3-வது செவ்வாய்: குமரி மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி 3-வது செவ்வாயையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
5 Aug 2025 11:49 AM IST
ஆடி 3-வது வெள்ளி: குமரியில் அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி 3-வது வெள்ளியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
1 Aug 2025 11:43 AM IST
குமரி மாவட்ட கோவில்களில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நிறை புத்தரிசி பூஜையின்போது வழங்கப்பட்ட நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்கவிட்டனர்.
30 July 2025 12:52 PM IST
ஆடி 2-வது செவ்வாய்: கன்னியாகுமரி அம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய குவிந்த பெண் பக்தர்கள்
அம்மன் கோவில்களில் ஏராளமான பெண் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
29 July 2025 1:45 PM IST
நதியை போற்றும் ஆடிப்பெருக்கு
புதிதாக திருமணமானவர்கள், ஆடிப்பெருக்கு அன்று தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புது கயிறு மாற்றிக்கொள்வார்கள்.
29 July 2025 11:06 AM IST
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 July 2025 1:39 PM IST
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 July 2025 3:25 PM IST
ஆடி செவ்வாய்: அவ்வையார் அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபட்ட பெண்கள்
ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு அவ்வையார் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
22 July 2025 1:47 PM IST
அம்பாள் வளைகாப்பு காணும் ஆடிப்பூரம்
ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
22 July 2025 11:08 AM IST




