
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண வைபவத்தில் தருமபுரம் ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
29 July 2025 1:08 PM IST
காவேரிப்பாக்கம்: சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா
ஆடிப்பூர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.
28 July 2025 4:54 PM IST
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி
காந்திமதி அம்பாள் மடியில் முளைக்கட்டிய சிறுபயரை கட்டிவைத்து, கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.
28 July 2025 10:42 AM IST
ஆடிப்பூர திருவிழா: ஆண்டாள் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற 5 கருடசேவை
5 பெருமாள் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
25 July 2025 2:24 PM IST
ஆடிப்பூர திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருள, புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு வளையல் பூட்டி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
22 July 2025 1:05 PM IST
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: 30-ம் தேதி கொடியேற்றம்.. ஆகஸ்ட் 7-ல் தேரோட்டம்
ஆடிப்பூர திருவிழாவின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது.
26 July 2024 5:06 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
2 Aug 2022 3:42 PM IST
ஆடிப்பூரம் விழா: அம்மன் கோவில்களில் வளைகாப்பு
திருத்தணி தணிகாசலம்மன் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பெண்கள் அம்மன் கோவிலுக்கு வந்து பவளையல் அணிவித்து வழிபட்டனர்.
2 Aug 2022 2:01 PM IST




