
‘சாகும்வரை உதவி செய்துகொண்டே இருப்பேன்’ - நடிகர் பாலா
அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலம் பதிலளிப்பேன் என்று பாலா கூறினார்.
26 Sept 2025 4:17 PM IST
''மூச்சு இருக்கும்வரை உதவி செய்வேன்''...ரூ.6 லட்சத்திற்கு வீடு கட்டி கொடுத்த பாலா
விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் கிராமத்தில் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் 2 வீடு கட்டி கொடுத்திருக்கிறார் பாலா
1 July 2025 12:24 PM IST
முன்னாள் மனைவிகள் மீது போலீசில் நடிகர் பாலா புகார்
நடிகர் பாலா கொச்சியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் கொடுத்துள்ளார்.
18 March 2025 10:08 AM IST
நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி புகார்; நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக வழக்கு பதிவு
நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக மனைவி புகாரின் பேரில் நடிகர் பாலா மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது.
21 Feb 2025 9:42 PM IST
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நடிகர் பாலா நிதியுதவி
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நடிகர் பாலா நிதியுதவி வழங்கினார்.
8 Dec 2024 8:13 PM IST
சர்ச்சைகளுக்கு மத்தியில் திருமணம்: நடிகர் பாலா
ரூ.250 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்களை பாதுகாக்கவும், தன்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும் துணை தேவைப்படுவதால் இந்த திருமணம் செய்துகொள்வதாக பாலா தெரிவித்திருந்தார்.
23 Oct 2024 6:37 PM IST
என்னை சதியில் சிக்க வைக்க முயற்சி - நடிகர் பாலா புகார்
என்னை சதியில் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது என்று நடிகர் பாலா சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
20 Oct 2024 5:46 PM IST
முன்னாள் மனைவி புகார்: கைது செய்யப்பட்ட நடிகர் பாலா
பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 Oct 2024 2:22 PM IST
புதிய வீடு... காவலாளியின் கனவை நிறைவேற்றிய நடிகர் பாலா
புதிய வீடு கட்டிக்கொடுத்து காவலாளியின் கனவை நடிகர் பாலா நிறைவேற்றியுள்ளார்.
26 May 2024 4:28 PM IST
"எனக்கு காலை 4.30 - 6.00 கல்யாணம்" நடிகர் பாலா கலகல பேட்டி
உதவி செய்வதற்காக சம்பாதிக்க வேண்டும் என தோன்றுவதாக நடிகர் பாலா கூறினார்.
12 May 2024 7:23 PM IST
'என்னிடம் கேட்பவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே என் ஆசை' - நடிகர் பாலா
உதவி கேட்பவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என நடிகர் பாலா தெரிவித்தார்.
10 May 2024 8:08 PM IST
சமோசா விற்கும் பெண் தொழிலாளிக்கு ஆட்டோ பரிசளித்த நடிகர் பாலா
மின்சார ரெயிலில் சமோசா விற்கும் பெண் தொழிலாளிக்கு நடிகர் பாலா ஆட்டோ பரிசளித்துள்ளார்.
29 March 2024 9:37 PM IST




