
சிரஞ்சீவியின் “விஸ்வம்பரா” டீசர் இன்று மாலை வெளியீடு
18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா மீண்டும் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்துள்ளார்.
21 Aug 2025 9:33 AM IST
நடிகர் சிரஞ்சீவி மகளின் முன்னாள் கணவர் 39 வயதில் மரணம்
காதலர் சிரீஷை ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜ் கோவில் ஒன்றில் வைத்து 2007-ம் ஆண்டு, ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டார்.
19 Jun 2024 5:30 PM IST
சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்ற வெறி வளர அதுவும் ஒரு காரணம் - நடிகர் சிரஞ்சீவி
சூப்பர் ஸ்டார் ஆகி காட்டவேண்டும் என்ற வெறி வளர அது கூட ஒரு காரணம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறினார்.
2 April 2024 6:36 AM IST
"மகள் வயது நடிகை மீது மோகம்" பிரபல நடிகரை வம்புக்கு இழுக்கும் கவர்ச்சி நடிகை
நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷை சிரஞ்சீவி காதலிப்பதாக கூறி உள்ளார்.
11 Aug 2023 11:11 AM IST
நடிகர் சிரஞ்சீவிக்கு ரூ.1,650 கோடி சொத்து
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ரூ.1,650 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
27 Jan 2023 8:54 AM IST
நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு
கோவாவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட திருவிழாவில், நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
20 Nov 2022 9:23 PM IST
படம் தோல்வியால் சம்பளத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் தோல்வி அடைந்ததால் சம்பளத்தை திருப்பி கொடுத்தார்.
15 Oct 2022 8:48 AM IST




