மாடல் அழகியுடன் காதலை உறுதி செய்த நடிகர் காளிதாஸ்

மாடல் அழகியுடன் காதலை உறுதி செய்த நடிகர் காளிதாஸ்

காதலர் தினத்தையொட்டி தாரணி காளிங்கராயருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு அவரை காதலிப்பதை காளிதாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.
15 Feb 2023 2:03 AM GMT