
ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்: நடிகர் பிரசாந்த் விளக்கம்
ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருவதாகவும், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது உங்களது குடும்பத்திற்கும் முக்கியம் எனவும் நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.
2 Aug 2024 4:00 PM IST
ஹெல்மெட் அணியாமல் பைக் பயணம்.. நடிகர் பிரசாந்துக்கு அபராதம் விதிப்பு
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற தொகுப்பாளர் ஆகியோருக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.
1 Aug 2024 8:02 PM IST
சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் உதவியுடன் நடைபெற்ற கார் பேரணி - நடிகர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்
கார் பேரணியை நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
3 March 2024 7:46 PM IST
தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் பிரஷாந்த்.. அரசுக்கு முக்கிய கோரிக்கை...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.
4 Jan 2024 9:37 AM IST




