நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி

நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது, கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.
15 Aug 2022 8:05 AM IST