நடிகை சித்ரா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்; சென்னை ஐகோர்ட்டில் தந்தை மனு

நடிகை சித்ரா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்; சென்னை ஐகோர்ட்டில் தந்தை மனு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற கோரி சித்ராவின் தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
16 Aug 2023 3:59 PM IST