நடிகை துனீஷாவின் மொபைல் போனை உடைத்து, கொல்ல முயற்சி:  தாயார் மீது ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகை துனீஷாவின் மொபைல் போனை உடைத்து, கொல்ல முயற்சி: தாயார் மீது ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகை துனீஷாவின் மொபைல் போனை உடைத்து, அவரை கொல்ல முயற்சி செய்துள்ளார் என அவரது தாயார் மீது ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
2 Jan 2023 10:00 AM GMT
நடிகை துனீஷா வழக்கு: ஷீஜனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு, சாட் தகவல் அழிப்பு; கோர்ட்டில் போலீசார் தகவல்

நடிகை துனீஷா வழக்கு: ஷீஜனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு, சாட் தகவல் அழிப்பு; கோர்ட்டில் போலீசார் தகவல்

நடிகை துனீஷா மரண வழக்கில் ஷீஜன் கானுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றும் சாட்டிங் தகவல் அழிக்கப்பட்டு உள்ளது என்றும் கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.
31 Dec 2022 9:04 AM GMT
நடிகை துனீஷா இறுதி சடங்கில் நடந்த துயர சம்பவங்கள்...

நடிகை துனீஷா இறுதி சடங்கில் நடந்த துயர சம்பவங்கள்...

நடிகை துனீஷாவின் இறுதி சடங்கு தொடங்கிய சில நிமிடங்களில் அவரது தாயார் துக்கத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
27 Dec 2022 12:07 PM GMT
துனீஷா மரண வழக்கு: வேறு பெண்களுடன் தொடர்பு கிடையாது; பெண் அதிகாரி முன் கதறி அழுத ஷீஜன் கான்

துனீஷா மரண வழக்கு: வேறு பெண்களுடன் தொடர்பு கிடையாது; பெண் அதிகாரி முன் கதறி அழுத ஷீஜன் கான்

நடிகை துனீஷா மரண வழக்கில், தனக்கு வேறு பெண்களுடன் தொடர்பு கிடையாது என பெண் விசாரணை அதிகாரி முன் ஷீஜன் கான் அழுதபடி கூறியுள்ளார்.
27 Dec 2022 8:33 AM GMT
திருமணம் என்ற பெயரில் 4 மாதங்கள் பயன்படுத்தி கொண்ட ஷீஜன் கான்: நடிகை துனீஷாவின் தாயார் பரபரப்பு பேட்டி

திருமணம் என்ற பெயரில் 4 மாதங்கள் பயன்படுத்தி கொண்ட ஷீஜன் கான்: நடிகை துனீஷாவின் தாயார் பரபரப்பு பேட்டி

நடிகை துனீஷாவை திருமணம் என்ற பெயரில் ஷீஜன் கான் 4 மாதங்கள் பயன்படுத்தி கொண்டு மோசடி செய்து விட்டார் என நடிகையின் தாயார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
26 Dec 2022 9:46 AM GMT