ஆதம்பாக்கத்தில் ரூ.122 கோடியில் பாதாள சாக்கடை இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி

ஆதம்பாக்கத்தில் ரூ.122 கோடியில் பாதாள சாக்கடை இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி

ஆதம்பாக்கத்தில் ரூ.122 கோடியில் பாதாள சாக்கடை இரும்பு குழாய்கள் அமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர்.
8 Sep 2023 10:26 AM GMT
ஆதம்பாக்கத்தில் பயங்கரம்: மகன்கள் கண் எதிரே ரவுடி வெட்டிக்கொலை - 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

ஆதம்பாக்கத்தில் பயங்கரம்: மகன்கள் கண் எதிரே ரவுடி வெட்டிக்கொலை - 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

ஆதம்பாக்கத்தில் மகன்கள் கண் எதிரேயே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
19 May 2023 8:12 AM GMT
பெண்களை கொன்று, நகைகளை கொள்ளையடித்த சைக்கோ கொள்ளையன் வாக்குமூலம்

பெண்களை கொன்று, நகைகளை கொள்ளையடித்த 'சைக்கோ' கொள்ளையன் வாக்குமூலம்

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்த ‘சைக்கோ' கொள்ளையன், ‘‘கத்தி இன்றி, ரத்தம் இன்றி, வலி இல்லாமல் அவர்களை தீர்த்துக்கட்டியதாக’’ பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
25 April 2023 7:26 PM GMT
ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே நடைமேம்பாலத்துக்காக 21 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே நடைமேம்பாலத்துக்காக 21 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே நடைமேம்பாலத்துக்காக 21 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள், தங்கள் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
13 Oct 2022 9:13 AM GMT
ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்த என்ஜினீயர்; இரும்பு கம்பி குத்தியதால் படுகாயம்

ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்த என்ஜினீயர்; இரும்பு கம்பி குத்தியதால் படுகாயம்

ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்த என்ஜினீயர் படுகாயம் அடைந்தார்.
19 Sep 2022 9:16 AM GMT