கவுரி கிஷனின் “அதர்ஸ்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கவுரி கிஷனின் “அதர்ஸ்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன், ஆதித்ய மாதவன், அஞ்சு குரியன் நடித்த ‘அதர்ஸ்’ படம் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
4 Oct 2025 3:49 AM IST