நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க அறிவுரை-கர்நாடக காங்கிரசாருக்கு அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க அறிவுரை-கர்நாடக காங்கிரசாருக்கு அதிரடி உத்தரவு

பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடடம் நடந்தது. இதில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்படி மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
15 Aug 2023 2:43 AM IST