
பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18-க்கு குறைவாக இருக்கக்கூடாது - சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான வயதுவரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு ஆலோசகர் வலியுறுத்தி இருந்தார்.
25 July 2025 11:56 AM IST
ஊரக வளர்ச்சித் துறை பணிக்கான வயது வரம்பை பிசி, எம்பிசி-க்கு 39ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறவுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 May 2025 10:36 AM IST
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும் - ராகவ் சத்தா
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ப நாம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.
1 Aug 2024 3:58 PM IST
மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான வயது வரம்பு நீக்கம் - காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை
மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான வயது வரம்பினை நீக்கம் செய்து காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
22 April 2024 3:56 AM IST
தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு
தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 March 2024 11:29 AM IST
ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு - தமிழக அரசு அரசாணை
ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
22 Oct 2023 6:57 PM IST
பாலியல் உறவுக்கான வயது வரம்பை 16 ஆக குறைக்கலாம்: தலைமை நீதிபதியின் யோசனை ஏற்புடையதா?
பாலியல் உறவுக்கான வயது வரம்பை 16 ஆக குறைக்கலாம் என்ற தலைமை நீதிபதியின் யோசனை ஏற்புடையதா? என்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2022 1:17 AM IST
1-ம் வகுப்பில் சேர குழந்தைகளுக்கு வயது வரம்பு உயர்வு
கர்நாடகத்தில் 1-ம் வகுப்பில் சேர குழந்தைகளுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.
16 Nov 2022 12:15 AM IST