
தொடங்கியது அக்னிநட்சத்திரம் - திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
4 May 2024 9:41 AM IST
கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது-ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு
தற்போதைய நிலவரப்படி சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4 May 2024 6:07 AM IST
25 நாட்கள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில்: நாளை மறுநாள் தொடக்கம்
தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இயல்பைவிட சற்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.
2 May 2024 5:38 AM IST
அனல் காற்றால் வாடி வதங்கிய மக்கள்... தமிழகத்தில் உக்கிரமாகிறது அக்னி நட்சத்திரம் சென்னையில் 109 டிகிரி வெயில்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உக்கிரமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் வாடி வதங்கினர்.
17 May 2023 2:45 AM IST




