அக்னிபத் போராட்டம்; 595 ரெயில்கள் இன்று ரத்து:  இந்திய ரெயில்வே அறிவிப்பு

அக்னிபத் போராட்டம்; 595 ரெயில்கள் இன்று ரத்து: இந்திய ரெயில்வே அறிவிப்பு

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் 595 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன என இந்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.
20 Jun 2022 1:46 PM GMT