
'அலங்கு' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் வெளியான அலங்கு திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது.
30 Dec 2024 8:10 PM IST
விஜயகாந்த்தின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட 'அலங்கு' படக்குழு
கேப்டன் விஜயகாந்தை நினைவுக்கூரும் விதமாக சிறப்பு போஸ்டரை அலங்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
28 Dec 2024 8:04 PM IST
2024-ம் ஆண்டின் கடைசி வாரத்தில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்
வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன.
25 Dec 2024 5:30 PM IST
விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற 'அலங்கு' படக்குழுவினர்
அலங்கு திரைப்பட டிரெய்லரை பார்த்த நடிகர் விஜய், பட குழுவினரை பாராட்டியுள்ளார்.
25 Dec 2024 12:24 PM IST
'அலங்கு' திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
அலங்கு திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
24 Dec 2024 3:33 PM IST
'அலங்கு' படத்தின் டிரெய்லர் வெளியானது
அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள ‘அலங்கு’ திரைப்படம் வரும் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
10 Dec 2024 5:47 PM IST
ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற சங்கமித்ரா அன்புமணி
அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா அன்புமணி நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
10 Dec 2024 4:13 PM IST
'அலங்கு' படத்தின் டிரெய்லரை வெளியிடும் ரஜினிகாந்த்
அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள ‘அலங்கு’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
9 Dec 2024 7:01 PM IST
'அலங்கு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அன்புமணி ராமதாஸ் மகள் தயாரித்துள்ள ‘அலங்கு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
2 Dec 2024 6:41 PM IST
'அலங்கு' திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகும் அன்புமணி ராமதாஸின் மகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா அன்புமணி தயாரிப்பாளராக தற்போது களமிறங்கியிருக்கிறார்.
18 Oct 2024 5:08 PM IST
செம்பன் வினோத், காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் 'அலங்கு' படத்தின் போஸ்டர் வெளியீடு
‘அலங்கு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
30 Aug 2023 12:07 AM IST




