
அல்லு அர்ஜுனின் தந்தையிடம் அமலாக்கத்துறை 3 மணி நேரம் விசாரணை
அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்திடம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி இருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 July 2025 1:28 PM
ரூ. 300 கோடி பட்ஜெட்...சூர்யா, ராம் சரணை இயக்க 'தண்டேல்' இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு
சூர்யா அல்லது ராம் சரணை வைத்து அடுத்த படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக சந்து மொண்டேட்டி கூறி இருக்கிறார்.
31 Jan 2025 4:49 AM
'நாக சைதன்யாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக 'தண்டேல்' இருக்கும்' - பிரபல தயாரிப்பாளர்
'தண்டேல்’ படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
24 Jan 2025 3:42 AM
டோலிவுட்: 2 நாயகர்களை இணைக்க நினைக்கும் தயாரிப்பாளர்
அல்லு அர்ஜூன் மற்றும் ராம்சரணை இணைத்து மிகப்பெரிய பட்ஜெட் படம் இயக்க, அல்லு அரவிந்த் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
25 Oct 2022 9:52 AM




