ஐப்பசி அமாவாசை.. ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி அமாவாசை.. ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச்சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
21 Oct 2025 4:04 PM IST
அமாவாசை சிறப்பு வழிபாடு

அமாவாசை சிறப்பு வழிபாடு

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
26 Jun 2025 12:03 PM IST
ஆனி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

ஆனி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பண சங்கல்ப பூஜை செய்தனர்.
25 Jun 2025 5:56 PM IST
கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Jun 2025 12:56 PM IST
வைகாசி அமாவாசை:  தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி அமாவாசை: தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
27 May 2025 12:47 PM IST
சித்திரை அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சித்திரை அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சித்திரை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
27 April 2025 2:48 PM IST
மாசி அமாவாசை: அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்

மாசி அமாவாசை: அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும்...
27 Feb 2025 4:38 PM IST
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமியில் மனதின் நிலை

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமியில் மனதின் நிலை

அஷ்டமி நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படும் அதிர்வு பூமியில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் எதிரொலிக்கும் என வானியல் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
8 Nov 2024 2:46 PM IST
முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் அமாவாசை விரத வழிபாடு

முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் அமாவாசை விரத வழிபாடு

இறந்தவர்களுக்கு படைத்த ஆடைகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
24 Oct 2024 11:04 AM IST
இன்று ஆவணி அமாவாசை: தர்ப்பணம் மட்டுமல்ல.. தானமும் சிறந்த பலனை தரும்

இன்று ஆவணி அமாவாசை: தர்ப்பணம் மட்டுமல்ல.. தானமும் சிறந்த பலனை தரும்

ராசியின் அடிப்படையில் பிறருக்கு தானம் செய்வது கூடுதல் நன்மை பயக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
2 Sept 2024 1:03 PM IST
முன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை

முன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை

கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.
6 Feb 2024 12:10 PM IST
தை மாத அமாவாசை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

தை மாத அமாவாசை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 Feb 2024 1:28 PM IST